சரஸ்வதியின் T10 தொடர் விரைவில்.
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு யாழ் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடன் நடாத்தும் அழைக்கப்பட்ட 12கழகங்களுக்கு இடையிலான துடுப்பாட்ட தொடர் விரைவில் நடைபெறவுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். போட்டியில் பங்குபற்றும் 12கழகங்களின் விபரங்கள் விரைவில் எமது பக்கத்தில் வெளியிடப்படும். போட்டி சிறப்பாக நடைபெற yarlsports இன் வாழ்த்துக்கள்.
Post a Comment