GPL தொடரின் பிரமாண்ட ஆரம்ப நிகழ்வுகளும்,வீரர்கள் ஏல நிகழ்வுகளும்
தெல்லிப்பளை கிறாஸ் ஹோப்பர்ஸ் வி.க நான்காவது ஆண்டாக நடாத்தும் றோகான்,சங்கர் ஞாபகார்த்த GPL தொடரின் ஆரம்ப நிகழ்வுகளும், வீரர்கள் ஏல நிகழ்வும் இன்று (26/05) ஞாயிற்றுக்கிழமை யாழ் வலம்புரி விடுதியில் நடைபெறவுள்ளது சென்றமுறை போன்று இம்முறையும் ஆறு அணிகள் பங்குபற்றும் இத்தொடரில் இம்முறை அறிமுக அணியாக வேலனை வேங்கைகள் அணி இடம்பெறுகின்றது. போட்டி சிறக்க எமது வாழ்த்துக்கள். ஒவ்வொரு அணிகளிலும் பங்கெடுக்கும் வீரர்களின் முழுமையான விபரங்களை நாளை எமது பக்கத்தில் எதிர்பாருங்கள்.

Post a Comment