GPL-2019 வேலனை வேங்கைகள்

JSL சம்பியன் என்ற அந்தஸ்துடன் GPL- 2019 4வது பருவகாலத்தில் அறிமுக அணியாக களமிறங்கிய வேலனை வேங்கைகள் யாழ் மத்தியின் வீரன் குலேந்திரன் செல்ரனின் நம்பிக்கையுடனும் அணியின் முகாமையாளர் மகேந்திரன் மயூரனின் அனுபவத்தோடும் யாழின் பல முன்னனி வீரர்களை ஒன்றினைத்து ஒரு பலமான அணியினை இம்முறை GPL தொடரில்  களமிறக்கியுள்ளது. அந்தவகையில் வேலனை வேங்கைகள்
1)கு-செல்ரன்(சென்றலைட்ஸ்) 10000/-
2)ம.சுஜீபன் (கிறாஸ்ஹோப்பர்ஸ்) 5000/-
3)N-ஜெனோஷன் (சென்றலைட்ஸ்) 5000/-
4)வி-மணிவன்னன் (ஜொலிஸ்ரார்) 11000/-
5)K.லிங்கநாதன் (AB) 5000/-
6)T-சத்தியன் (கொக்குவில்) 55000/-
7)ஈ-ஜெயரூபன்(கொக்குவில்)  24500/-
8)Y.தீபநாதன் (திருநெல்வேலி) 5000/-
9)P.நிரோஜன்(சென்றலைட்ஸ்) 5000/-
10)K.துஸ்யந்தன்(கொக்குவில்) 5000/-. இத்தொடரிலும் வெற்றி பயணம் தொடர yarlsports இன் வாழ்த்துக்கள். GPL தொடர்பான விபரங்களை அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்.

No comments

Powered by Blogger.