GPL-2019 NORTH DRAGONS

GPL- 2019 4வது பருவகாலத்தில் தொடரில் 4வருட அனுபவத்துடன் களமிறங்கும் NORTH DRAGONS ஓல்ட்கோட்ஸ் வீரன் P.ஸ்ரீகுகனின்  நம்பிக்கையுடன் யாழின் பல முன்னனி வீரர்களை ஒன்றினைத்து ஒரு பலமான அணியினை இம்முறை GPL தொடரில்  களமிறக்கியுள்ளது. அந்தவகையில் NORTH DRAGONS
1)P.ஸ்ரீகுகன் (Oldgolds SC)
2)S.அஜித் (Grasshoppers SC)
3)N.சுரேந்திரன் (T.C.C))
4)J.சாகித்தியன் (Hartleyites SC)
5)N.மதூஷன் (Oldgolds SC)
6)K.ஜனுதாஸ் (KCCC)
8)J.கல்கோபன் (University)
9)Y.கிருபாகரன் (Rainbow)
10)K.கபில்ராஜ்(Johnions SC)
11)M.நிதூஷன் (Patrician SC)
அணியின் வெற்றி பயணம் தொடர எமது  வாழ்த்துக்கள். GPL தொடரின் தகவல்களை அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்.

No comments

Powered by Blogger.