GPL-2019 JAFFNA PANTHERS
GPL- 2019 4வது பருவகாலத்தில் தொடரில் 2வருட அனுபவத்துடன் களமிறங்கும் JAFFNA PANTHERS யூனியன் வீரன் மோகன் மோகன்ராஜின் நம்பிக்கையுடன் அணியின் முகாமையாளர் கிருஷோபனின் அனுபவத்தோடு யாழின் பல முன்னனி வீரர்களை ஒன்றினைத்து ஒரு பலமான அணியினை இம்முறை GPL தொடரில் களமிறக்கியுள்ளது. அந்தவகையில் JAFFNA PANTHERS
1)M.மோகன்ராஜ் (யூனியன்ஸ்)
2)N.ஜெனுஷன் (கிறாஸ்ஹோப்பர்ஸ்)
3)A.சன்ஷஜன் (ஜொனியன்ஸ்))
4)V.வாமனன் (ஜொலிஸ்ரார்)
5)R.சயந்தன் (ஸ்கந்தாஸ்ரார்)
6)S.சிவராஜ் (திருநெல்வேலி)
7)A.ஜனார்த்தனன் (ஜொலிஸ்ரார்)
8)D.டனிசியஸ் (பற்றீஷியன்ஸ்)
9)P.பிருந்தாபன் (ஜொனியன்ஸ்))
10)S.பிரசன்னா (ஜொலிஸ்ரார்)
அணியின் வெற்றி பயணம் தொடர எமது வாழ்த்துக்கள். GPL தொடரின் தகவல்களை அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்.
1)M.மோகன்ராஜ் (யூனியன்ஸ்)
2)N.ஜெனுஷன் (கிறாஸ்ஹோப்பர்ஸ்)
3)A.சன்ஷஜன் (ஜொனியன்ஸ்))
4)V.வாமனன் (ஜொலிஸ்ரார்)
5)R.சயந்தன் (ஸ்கந்தாஸ்ரார்)
6)S.சிவராஜ் (திருநெல்வேலி)
7)A.ஜனார்த்தனன் (ஜொலிஸ்ரார்)
8)D.டனிசியஸ் (பற்றீஷியன்ஸ்)
9)P.பிருந்தாபன் (ஜொனியன்ஸ்))
10)S.பிரசன்னா (ஜொலிஸ்ரார்)
அணியின் வெற்றி பயணம் தொடர எமது வாழ்த்துக்கள். GPL தொடரின் தகவல்களை அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்.
Post a Comment