GPL-2019 AGGRESSIVE BOYS
GPL- 2019 4வது பருவகாலத்தில் தொடரில் 2வருட அனுபவத்துடன் களமிறங்கும்AGGRESSIVE BOYS அணி AB வீரன் L.ஆதித்தனின் நம்பிக்கையுடன் யாழின் பல முன்னனி வீரர்களை ஒன்றினைத்து ஒரு பலமான அணியினை இம்முறை GPL தொடரில் களமிறக்கியுள்ளது. அந்தவகையில் AGGRESSIVE BOYS
1)L.ஆதித்தன்(AB)
2)R.மதூஷன் (Grasshoppers SC)
3)S.உத்தமகுமரன் (AB)
4)P.டர்வின் (Centralites SC)
5)K.ராகுலன்(AB)
6)J.ஜனந்தன் (University )
7)K.சுஜாந்தன் (Unions SC)
8)S.வரலக்ஷன் (Grasshoppers SC)
9)T.சன்ஜயன்(Skandastar SC)
1)L.ஆதித்தன்(AB)
2)R.மதூஷன் (Grasshoppers SC)
3)S.உத்தமகுமரன் (AB)
4)P.டர்வின் (Centralites SC)
5)K.ராகுலன்(AB)
6)J.ஜனந்தன் (University )
7)K.சுஜாந்தன் (Unions SC)
8)S.வரலக்ஷன் (Grasshoppers SC)
9)T.சன்ஜயன்(Skandastar SC)
10)K.கிருஷன் (Grasshoppers SC)
அணியின் வெற்றி பயணம் தொடர எமது வாழ்த்துக்கள். GPL தொடரின் தகவல்களை அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்.
Post a Comment