'வடக்கின் இளவரசன் யார்???' மென்பந்தாட்ட தொடருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வடமாகாண ரீதியாக நடைபெறவுள்ள 7பேர் 5பந்து பரிமாற்றங்களை கொண்ட 'வடக்கின் இளவரசன் யார்???' மென்பந்தாட்ட தொடருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 30000/- பணபரிசு மற்றும் வெற்றிகிண்ணம், 2ம் இடம் பெறும் அணிக்கு 20000/- பணபரிசு வெற்றிகிண்ணம் என்பன வழங்கப்படும் அதேவேளை தனிநபர் சிறப்பு பரிசில்களிம் வழங்கப்படவுள்ளன. போட்டியில் பங்குபற்ற விரும்புவோர் 30/05/2019 நள்ளிரவு 12மணிக்கு முன்னர் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு போட்டிகுழு அறி
வித்துள்ளது.
தொடர்புகளுக்கு-0778558538,0772090814 . போட்டி தொடர்பான அனைத்து முடிவுகளையும் அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்.
வித்துள்ளது.
தொடர்புகளுக்கு-0778558538,0772090814 . போட்டி தொடர்பான அனைத்து முடிவுகளையும் அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்.
Post a Comment