சம்பியனாகியது கரவெட்டி நவசக்தி விளையாட்டு கழகம்
கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டு கழகம் நடாத்திய வடமராட்சி ரீதியான கழகங்களுக்கு இடையிலான துடுப்பாட்ட தொடரில் கரவெட்டி ஐங்கரா விளையாட்டு கழகத்தை 20 ஓட்டங்களால் வீழ்த்தி சம்பியனாகியது கரவெட்டி நவசக்தி விளையாட்டு கழகம். முதலில் துடுப்பெடுத்தாடிய
நவசக்தி வி.க 151/9(20) டெஸ்மன்-37
பிரகாஷ்-22
பந்துவீச்சில் ஐங்கரா விளையாட்டு கழகம் சார்பாக
சுலக்ஷன் 3/21, கவி-2/21
பதிலுக்கு 152 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய ஐங்கரா விளையாட்டு கழகம் விஜயேந்திரனின் 60 ஓட்டங்களின் உதவியுடன் 131/10 ஓட்டங்களை மட்டும் பெற்று 20 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் நவசக்தி வி.க சார்பாக றன்ஜித்-2/12, றவீந்திரன்-2/13. சம்பியனாகிய நவசக்தி வி.கழகத்திற்க்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.

Post a Comment