சம்பியனாகியது உதயஒளி சனசமூக நிலையம்

அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தின் 59வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு அரியாலை ரீதியாக நடாத்தப்பட்ட பெண்களுக்கான தாச்சி தொடரில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய அணியினை 1:0 ரீதியில் வீழ்த்தி சம்பியனாகியது உதயஒளி சனசமூக நிலையம். 3ம் இடத்தினை பெற்றுகொண்டது அருணோதயா சனசமூக நிலையம். அனைத்து அணிகளுக்கும் yarlsports குழுமத்தின் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.