உலக்கிண்ண 1வது போட்டி இங்கிலாந்து வெற்றி

2019 உலகக்கிண்ணத்தின் முதலாவது போட்டியில், சொந்த மண்ணில் இங்கிலாந்து 104 ஓட்டங்களால் மிக இலகுவாக தென் ஆபிரிக்காவை வெற்றிகொண்டது.

தென் ஆபிரிக்கா உலகக்கிண்ணப் போட்டிகளில் அடைந்த இரண்டாவது மிகப்பெரிய தோல்வி இதுவாகும்

இங்கிலாந்து 311/8

ஸ்டோக்ஸ் 89
மோர்கன் 57
ரோய் 54
ரூட் 51

தென் ஆபிரிக்கா 207
டீ கொக் 68
வான் டெர் டஸ்ஸன் 50

ஆர்ச்சர் 3/27

89 ஓட்டங்களுடன் ஒரு அற்புதமான பிடியெடுப்பை எடுத்து ஆச்சரியப்படுத்திய ஸ்டோக்ஸ், இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார். இங்கிலாந்து அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.