அரியாலை துடுப்பாட்ட தொடர் இறுதப்போட்டி நாளை.
அரியாலை சுதேசிய திருநாள் கொண்டாட்ட நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நாடத்தப்பட்ட T20 துடுப்பாட்ட தொடரின் இறுதிப்போட்டி நாளை சனிக்கிழமை பி.ப 1மணிக்கு யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இறுதியில் யாழ் சென்றலைட்ஸ் வி.கழகத்தை எதிர்த்து AB வி.கழகம் மோதவுள்ளது. காலை 9மணிக்கு நடைபெறவுள்ள 3ம் இடத்துக்கான ஆட்டத்தில் ரைடன் வி.கழகத்தை எதிர்த்து ஹாட்லிஸ் வி.கழகம் மோதவுள்ளது. அனைத்து அணிகளுக்கும் yarlsports இன் வாழ்த்துக்கள்.....
Post a Comment