அரியாலை சுதேசிய திருநாள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்டு வரும் தேசிய ரீதியான கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி மற்றும் 3ம் இடத்திற்க்கான போட்டிகள் நாளை இரவு 6மணி முதல் அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெறவுள்ளது...
Post a Comment