நல்லூர் பிரதேச சம்பியன் அரியாலை சரஸ்வதி இளைஞர் கழகம்

நல்லூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான துடுப்பாட்ட தொடர் 04/03 திங்கட்கிழமை அரியாலை சரஸ்வதி் சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்றது தொடரின் இறுதிப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற சரஸ்வதி இளைஞர் கழகம் களத்தடுப்பை தேர்வு செய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய காந்தி இளைஞர் கழகம் 27/05(5) 28ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய சரஸ்வதி் இளைஞர் கழகம் 28/0(2) 5இலக்குகளால் வெற்றி பெற்று சம்பியனாகியது. தொடரில் பங்குபற்றிய அணிகளுக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.