யாழின் முன்னணி அணிகள் மோதிம் அரையிறுதி போட்டி இன்று


யாழ் லீக்கின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு டான் ரீவி நடாத்திய யாழ் மாவட்ட ரீதியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று (25/03/2019) இரவு 07.00 மணியளவில் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் குருநகர் பாடும்மீன் அணியை எதிர்த்து வதிரி டைமன்ஸ் அணி மோதவுள்ளது. இரு அணிகளுக்கும் yarlsports இன் வாழ்த்துக்கள்......

No comments

Powered by Blogger.