பாடும்மீன் அணிக்கு வெற்றி

யாழ் உதைபந்தாட்ட லீக்கின் 75 ஆண்டு நிறைவை முன்னிட்டு டான்TV யாழ் மாவட்ட ரீதியாக நடாத்தும் உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது போட்டியில் புங்குடுதீவு நசரத் அணியை 9-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது குருநகர்பாடும்மீன். பாடுமீன் அணி சார்பில் கெயின்ஸ்-3,சாந்தன்-2 ,விசோத்-1,ஜெறிங்சன்-1 ஐசன்-1,கெர்சோன்-1 ஆகியோர் கோல்கலை பெற்றுகொடுத்தன். பாடும் அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்....

No comments

Powered by Blogger.