மாகாணமட்ட உதைபந்தாட்டம் மகாஜனா இளையோர் சம்பியன்

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் மைலோ நிறுவனத்தின் அனுசரணையுடன் வடமாகாண பாடசாலைகளின் 12 வயது ஆண்கள், பெண்கள் அணிகளுக்கிடையில்நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் மகாஜனக் கல்லூரியின் பெண்கள் அணி சாம்பியனாகியுள்ளது. இறுதியாட்டத்தில் யா/மானிப்பாய் மகளிர் கல்லூரியை எதிர்த்தாடிய மகாஜனா 1:0 என்ற கோல்க்கணக்கில் வெற்றிபெற்று மாகாண சாம்பியனாகி. தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியது . கடந்த வருடமும் இப்போட்டியில் 12 வயது பெண்கள் அணி மாகாண சாம்பியனாகி தேசியமட்டத்தில் காலிறுதிப்போட்டி வரை முன்னேறியமையும் குறிப்பிடத்தக்கது. Yarlsports இன் வாழ்த்துக்கள்

No comments

Powered by Blogger.