இறுதியில் குருநகர் பாடும்மீன்

டான் தொலைக்காட்சி நடாத்தும் யாழ் உதைபந்தாட்ட லீக்கின் 75வது ஆண்டு உதைபந்தாட்ட தொடரில் இன்று இரவு யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் சமநிலை தவிர்ப்பு உதைமூலம் (4:2) ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டு கழகத்தினை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது குருநகர் பாடும்மீன் விளையாட்டு கழகம். போட்டி நேரத்தில் இரண்டு அணிகளும் 1:1 ரீதியில் சமநிலை அடைந்தமை குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.