அரியாலை சுதேசிய திருநாள் கொண்டாட்ட நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட வடமாகாண ரீதியான கபடிதொடரில் முல்லைத்தீவு உதயதாரகை விளையாட்டு கழக அணியினை வீழ்த்தி சம்பியனாகியது வவுனியா பிரதீஸ் விளையாட்டு கழகம். Yarlsports இன் வாழ்த்துக்கள்.
Post a Comment