அரியாலை கபடி தொடர் அரையிறுதி,இறுதி போட்டிகள் இன்று
அரியாலை சுதேசிய திருநாள் கொண்டாட்ட நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்டு வரும் வடமாகாண ரீதியான கபடி தொடரின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில் பி.ப 6மணி முதல் மின்னொளியில் நடைபெறவுள்ளது. முதலாவது அரையிறுதி போட்டியில் வுனியா எதிர் துள்ளுமீன் அணியும் இரண்டாவது அரையிறுதியில் முல்லைத்தீவு எதிர் மைக்கல் அணியும் மோதவுள்ளன. போட்டி முடிவுகளை அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்.
Post a Comment