இறுதியில் வதிரி டயமன்ஸ்.
டான் தொலைக்காட்சி நடாத்தும் யாழ் உதைபந்தாட்ட லீக்கின் 75வது ஆண்டு உதைபந்தாட்ட தொடரில் 25/03 திங்கட்கிழமை இரவு யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அணிகளுக்கு இடையிலான 1வது அரையிறுதி போட்டியில் 7:5 ரீதியில் குருநகர் பாடும்மீன் விளையாட்டு கழகத்தினை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது வதிரி டயமன்ஸ் விளையாட்டு கழகம். இரு அணிகளுக்கும் yarlsports இன் வாழ்த்துக்கள்.
Post a Comment