இறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ்
டான் தொலைக்காட்சி நடாத்தும் யாழ் உதைபந்தாட்ட லீக்கின் 75வது ஆண்டு உதைபந்தாட்ட தொடரில் 24/03 ஞாயிற்றுகிழமை இரவு யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற யாழ் லீக் அங்கத்துவ 'A' குழு அணிகளுக்கு இடையிலான 2வது அரையிறுதி போட்டியில் சமநிலை தவிர்ப்பு உதைமூலம் (5:4) ரீதியில் நாவாந்துறை சென்நீக்கிலஸ் விளையாட்டு கழகத்தினை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது நாவாந்துறை சென்மேரஸ் விளையாட்டு கழகம். மேலும் இரு அணிகளும் பல ஆண்டுகளுக்கி பின் யாழ் நகரில் போட்டியில் ஒன்றை ஒன்று எதிர்த்து மோதியமை குறிப்பிட தங்கது. இரு அணிகளுக்கும் yarlsports இன் வாழ்த்துக்கள்.
Post a Comment