யாழ்பாணம் ஜொலிஸ்ரார் விளையாட்டு கழகம் யாழில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையில் நடாத்திய T20 துடுப்பாட்ட தொடரில் கொக்குவில் AB விளையாட்டு கழகத்தினை வீழ்த்தி சம்பியனாகியது திருநெல்வேலி கிரிக்கெட் கழகம்..... தொடரின் முழுமையான விபரங்களை விரைவில் எதிர்பாருங்கள்....
Post a Comment