பிரமாண்ட அரையிறுதி சமர் நாளை


யாழ் உதைபந்தாட்ட லீக்கின் 75வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபெறுகின்ற உதைபந்தாட்ட தொடரின் 2வது அரையிறுதி போட்டி நாளை இரவு 7மணிக்கு யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் மின்னொளியில் நடைபெறவுள்ளது. நீண்ட கால இடைவெளிக்கு பின் நாவாந்துறை மண்ணின் முன்னனி சென்மேரிஸ் எதிர் நீக்கிலஸ் அணிகள் யாழ் மண்ணில் மோத இருப்பதால் போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடைய அதிகரித்துள்ளது. இறுதியாக கொழும்பில் இரு அணிகளும் மோதிய FA கிண்ண போட்டியில் நீக்கிலஸ் அணி வெற்றி பெற்றமை குறிப்பிடதக்கது. போட்டயின் முடிவுகளை அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்

No comments

Powered by Blogger.