தேசிய ரீதியில் சாதித்தது புனித ஹென்றியரசர்

தேசிய ரீதியில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான பிரிவு 02 உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் நீர்கொழும்பு மேரீஸ் கல்லூரி அணியினை 02:01 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சம்பியனாகியது புனித கென்றியரசர் கல்லூரி இதன் மூலம் பிரிவு 01 க்கு இளவாலை புனித கென்றியரசர் கல்லூரி தரமுயர்த்தப்பட்டுள்ளது. கென்றியரசர் கல்லூரி அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.