தேசிய ரீதியில் சாதித்தது யாழ் மத்தி..

தேசிய ரீதியில் நடைபெற்ற பிரிவு-3 அணிகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட தொடரின் இறுதிபோட்டியில் ராஜஹிரிய Gateway சர்வதேச பாடசாலை அணியினை 6:2 ரீதியில் வீழ்த்தி சம்பியனாகி பிரிவு-2 அணியாக உயர்ந்தது யாழ் மத்திய கல்லூரி. அணி வீரர்கள் பயிற்சியாளர்களுக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்

No comments

Powered by Blogger.