"NELLAI BLASTERS CRICKET MANIA" பிரமாண்ட மென்பந்தாட்ட தொடர்
Nellai blasters விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் 120 வீரர்களை ஒன்றினைத்து 8கழகங்கள் மூலம் நடாத்தும் தொழில் முறை ரீதியான "NELLAI BLASTERS CRICKET MANIA" பிரமாண்ட மென்பந்தாட்ட தொடர் 16/02 சனிக்கிழமை நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி போட்டயின் ஆரம்ப நிகழ்வுகள் 8அணிகளின்உரிமையாளர்கள்,முகாமையாளர்கள், வீரர்கள் அனைவரையும் உள்ளடக்கி 10/02 ஞாயிற்று கிழமை பி.ப 4மணிக்கு அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மண்டபத்தில் பிரமாண்ட முறையில் நடைபெற ஏற்பாடகி உள்ளது போட்டியில் பங்குபற்றும் ஊர் சார் 8அணிகள்
*ARIYALAI KILLADIKAL *NALLUR JOLLY FRIENDS *YARL SPARTANS *KOKUVIL KINGS *VATHIRI VENGAIS *LIGHTNING HAWKS *NORTH RIDERS *VADA STRIKERS
போட்டிகள் தொடர்பான செய்திகள் புகைப்படங்களை பார்வையிட yarlsports உடன் இணைந்திருங்கள்.....
Post a Comment