NELLAI BLASTERS விளையாட்டு கழகம் பிரமாண்ட முறையில் நாடத்தி வரும் "NELLAI BLASTERS CRICKET MENIA" தொடரின் முதல் நாள் முடிவில் அணிகளின் நிலை! முறையே முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்குள் நுழையும் என்பது குறிப்பிட தக்கது.
மேற்படி தொடரின் விபரங்களை அறய yarlsports உடன் இணைந்திருங்கள்.
Post a Comment