NBCM குழுநிலை போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் அணிகளின் நிலை

NELLAI BLASTERS விளையாட்டு கழகம் நாடத்தும் தொழில் முறை ரீதியான துடுப்பாட்ட தொடரின் குழு நிலை போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் PLAYOFF சுற்றுக்குள் நுழைந்த நான்கு அணிகள் *VADA STRIKERS *ARIYALAI KILLADYKAL-100 *LIGHTNING HAWKS *NORTH RIDERS PLAYOFF சுற்றுக்கள் 02/03 சனிக்கிழமை கொலின்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறும் முதலாவது தகுதிகான் போட்டியில் VADA STRIKERS எதிர் ARIYALAI KILLADYKAL-100 அணிகளும். முதலாவது வெளியேற்றும் சுற்றில் LIGHTNING HAWKS எதிர் NORTH RIDERS அணிகளும் மோத உள்ளன. தொடரின் முடிவுகளை அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்.

No comments

Powered by Blogger.