NELLAI BLASTERS CRICKET MANIA துடுப்பாட்ட தொடர் யாழ் கொலின்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் 8தொழில் முறை கழகங்களுக்கு இடையில் ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது மேற்படி தொடரின் முதல் நாள் போட்டிகளின் முடிவுகள் *1வது போட்டி- ARIYALAI KILLADIKAL-89/10(9.5) றொசான்-22. VADA STRAKERS-94/6(9.3) அனோசன்-29 VADA STRAKERS அணி 5இலக்குகளால் வெற்றி ஆட்டநாயகன்- அனோசன்(V.S). *2வது போட்டி- YARL SPARTANS-70/10(9.5) பிரணவன்-13 நர்மிதன்-5/5(2) NORTH RIDERS-71/6(7.5) ஜீவன்-26 NORTH RIDERS அணி 5இலக்குகளால் வெற்றி ஆட்டநாயகன்- நர்மிதன்(N.R). *3வது போட்டி- NALLUR JOLLY FRIENDS -38/7(10) சத்தியன்-8 சுயன்-3/13(2) KOKUVIL KINGS-39/3(6.4) தீபன்-20 KOKUVIL KINGS அணி 7இலக்குகளால் வெற்றி ஆட்டநாயகன்- சுயன்(K.K) *4வது போட்டி - LIGHTING HAWKS-67/6(10) திருபரன்-16 VATHIRI VENGAIS-68/5(8.4) கவிசாந்-28 VATHIRI VENGAIS அணி் 5இலக்குகளால் வெற்றி ஆட்டநாயகன்- கவிசாந்(V.V). *5வது போட்டி-NALLUR JOLLY FRIENDS-95/7(10) மது-21 சரன்ராஜ்-2/17 ARIYALAI KILLADYKAL-96/7(8.3) சனந்தன்-26 ஆட்டநாயகன்- சரன்ராஜ்(A.K) *6வது போட்டி NORTH RIDERS-32/10(6.4) லோயனன்-21 வனிதன்-5/1(2) VADA STRIKERS-36/2(4) அனோசன்-19 VADA STRIKERS அணி 8இலக்குகளால் வெற்றி ஆட்டநாயகன்- வனிதன்(V.S) போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டங்கள் நாளை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியின் முடிவுகளை அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்.
Post a Comment