NELLAI BLASTERS CRICKET MANIA துடுப்பாட்ட தொடர் யாழ் கொலின்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் 8தொழில் முறை கழகங்களுக்கு இடையில் ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது மேற்படி தொடரின் 2ம் நாள் போட்டிகளின் முடிவுகள் *7வது போட்டி- LIGHTING HAWKS-82/9(10) துவாரகன்-34 YAARL SPARTAND-33/9(9.3) AJANTH-15 LIGHTING HAWKS அணி 49இலக்குகளால் வெற்றி ஆட்டநாயகன்- துவாரகன்(L.H). *8வது போட்டி- VATHIRI VENGAIS-74/7(10) உமைசுதன்-23 KOKUVIL KINGS-72/9(10) துஸ்யந்தன்-25 VATHIRI VENGAIS அணி 2ஓட்டங்களால் வெற்றி ஆட்டநாயகன்- உமைசுதன்(V.V) *9வது போட்டி- ARIYALAI KILLADY -90/7(10) சனந்தன்-23 NORTH RIDERS-47/10(9.3) நர்மிதன்-10 ARIYALAI KILLADY அணி 43 ஓட்டங்களால் வெற்றி ஆட்டநாயகன்- சனந்தன்(A.K) *10வது போட்டி - YAARL SPARTANS-62/10(9.3) அஜந்-19 NALLUR JOLLY FRIENDS-64/5(8.2) கனி-20 NALLUR JOLLY FRIENDS அணி் 5இலக்குகளால் வெற்றி ஆட்டநாயகன்- கனி(N.J.F). *11வது போட்டி-VATHIRI VENGAIS-64/8(10) கனோஜன்-32 VADA STRIKERS-69/2(6.5) அனோசன்-25 கயேந்திரன்-3/8(2) ஆட்டநாயகன்-கயேந்திரன்(V.S) *12வது போட்டி LIGHTING HAWKS-86/7(10) ஜொனி-21 KOKUVIL KINGS-80/7(10) ஜெயரூபன்-24 LIGHTING HAWKS அணி 6ஓட்டங்களால் வெற்றி ஆட்டநாயகன்-சேந்திரன்(L.H) *13வது போட்டி ARIYALAI KILLADY-61/10(9.3) சனந்தன்-16 VATHIRI VENGAIS-44/9(10) கனோஜன்-10 அலன்ராஜ்-3/4(2) அ யன்-3/6(2) ARIYALAI KILLADIKAL 17ஓட்டங்களால் வெற்றி ஆட்டநாயகன்-அயன்(A.K) போட்டியின் 3ம் நாள் ஆட்டங்கள் நாளை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும்
போட்டியின் முடிவுகளை அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்.
Post a Comment