 |
Yarlsports.com |
NELLAI BLASTERS விளையாட்டு கழகம் தொழில் முறை ரீதியாக நடாத்தும் "NELLAI BLASTERS CRICKET MANIA" தொடரின் ஆரம்ப நிகழ்வுகளும், சீருடை மற்றும் வெற்றிகிண்ண அறிமுக நிகழ்வும் இன்று "அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய" மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது நிகழ்வுகளுக்கு "NELLAI BLASTERS"கழக தலைவர் தலைமை தாங்க கழக உறுப்பினர்களுடன் விருந்தினர்கள் அணி உரிமையாளர்கள் வீரர்கள் என பலர் பங்கெடுத்து நிகழ்வினை சிறப்பித்தனர்
விழாவின் சிறப்பு நிகழ்வாக அணிகளின் சீருடைகளினை அணி உரிமையாளர்கள் வெளியிட்டு வைக்க "வெற்றி கிண்ணத்தினை" அணிகளின் தலைவர்கள் இணைந்து அறிமுகம் செய்து வைத்தனர்.... NBCM தொடர் சிறக்க yarlsports இன் வாழ்த்துகள் தொடரின் முழு தகவல்கள் போட்டி முடிவுகளை அறிந்து கொள்ள yarlsports உடன் இணைந்திருங்கள்
 |
Yarlsports.com |
Post a Comment