NBCM தொடர் தொடர்ந்து முதலிடத்தில் VADA STRIKERS
NELLAI BLASTERS விளையாட்டு கழகம் நாடத்தும் தொழில் முறை ரீதியான துடுப்பாட்ட தொடரின் 3ம் நாள் முடிவில் தொடர்ந்து VADA STRIKERS அணி முதல் இடத்தில் நீடிக்கின்றது தொடரின் 4ம் நாள் போட்டிகள் 23/02 சனிக்கிழமை கொலின்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறும். தொடரின் முடிவுகளை அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்.
Post a Comment