யாழ் சுப்பர் லீக் தொடர் ஒரு பார்வை

JSL தொடர் ஒரு பார்வை
யாழ் சுப்பர் லீக் தொடர் ஒரு பார்வை
யாழ்மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் முதன் முறையாக நடாத்தப்பட்ட யாழ் சுப்பர் லீக்  தொடர் 12.01.2019 சனிக்கிழமை யாழ். இந்துகல்லூரி மைதானத்தில் பிரமாண்ட ஆரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பமாகி 09.03.2019 சனிக்கிழமை அதே மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட இறுதி போட்டியுடன் இனிதே நிறைவடைந்தது.

*சம்பியன்- வேலனை வேங்கைகள்  

*உப சம்பியன்-யாழ். பந்தேர்ஸ்   

*ஆட்டநாயகன்- உத்தமகுமரன்(வேலனை)     

*தொடர் நாயகன்-ஜெரிக்துஷாந்(அரியாலை) 

*சிறந்த துடுப்பாட்ட வீரன்- உத்தமகுமரன்(வேலனை).             

*தொடரின் அதிக ஓட்டம்- சத்தியன்(வேலனை) 

*தொடரின் அதிக இலக்குகள்- ஜெரிக்துஷாந்( அரியாலை) 

*1வது உபசம்பியன்- அரியாலை வொறியர்ஸ்         

*2வது உபசம்பியன்- கொக்குவில் ஸ்ரார் 
             

*1வது போட்டி- கொக்குவில் ஸ்ரார்-206/5(20) ரில்கோ-181/10 
ஆட்டநாயகன் -ஜான்ஷன்(கொக்குவில்)   

*2வது போட்டி- தெல்லியூர்-177/10(19.5) வேலனை-121/10(20) 
ஆட்டநாயகன்- விதுஷன்(வேலனை)         

 *3வது போட்டி- கொக்குவில்-147/10(19.3) வேலனை-151/5(16.3) 
ஆட்டநாயகன்-சத்தியன்(வேலனை) 

*4வது போட்டி ரில்கோ-133/9(20) தெல்லியூர்-134/8(20) 
ஆட்டநாயகன்-கபிலன்(தெல்லியூர்) 

*5வது போட்டி தெல்லியூர்-141/10(20) கொக்குவில்-142/7(18.4) 
ஆட்டநாயகன்- வாமணன்(கொக்குவில்)                                 

*6வது போட்டி சுப்பர்கிங்ஸ்-155/6(20) அரியாலை-156/7(19.1) 
ஆட்டநாயகன்- ஜெரிக்துஷாந்(அரியாலை)     

*7வது போட்டி நல்லூர்-124/10(20) பந்தேர்ஸ்-128/4(16.2) 
ஆட்டநாயகன்- மோகன்ராஜ்(பந்தேர்ஸ்)       

 *8வது போட்டி சுப்பர்கிங்ஸ்-170/10(20) நல்லூர்-171/08(19) 
ஆட்டநாயகன்- பிரபவன்(நல்லூர்)

 *9வது போட்டி வேலனை-183/10(20) ரில்கோ-81/10(14.5) 
ஆட்டநாயகன்- நந்தகுமார்(வேலனை) 

*10வது போட்டி அரியாலை-163/10(20) பந்தேர்ஸ்-167/6(20) 
ஆட்டநாயகன்- மோகன்ராஜ் 

*11வது போட்டி நல்லூர்-156/7(20) அரியாலை-157/8(19.3) 
ஆட்டநாயகன்- ஜெரிக்துஷாந் (அரியாலை) 

*12வது போட்டி சுப்பர்கிங்ஸ்-153/10(20) பந்தேர்ஸ்-155/4(15.2) 
ஆட்டநாயகன்- சந்தோஸ்(பந்தேர்ஸ்) 

*வெளியேற்றும் சுற்று- கொக்குவில்-140/10(18.5) அரியாலை-143/3(16.5) ஆட்டநாயகன்- ஜெரிக்துஷாந்(அரியாலை)    

*தகுதிசுற்று-1 பந்தேர்ஸ்-179/6(20) வேலனை-147/10(19.2) ஆட்டநாயகன்- சந்தோஷ்(பந்தேர்ஸ்) 

*தகுதிசுற்று-2 வேலனை-165/10(20) அரியாலை-127/10(17.2) 
ஆட்டநாயகன்- லிங்கநாதன்.

விளையாட்டு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள  www.yarlsports.com உடன் இணைந்திருங்கள்.
JSL தொடர் ஒரு பார்வை
யாழ் சுப்பர் லீக் ஒரு பார்வை 

No comments

Powered by Blogger.