கொக்குவில் வளர்மதி முன்னேற்ற கழக துடுப்பாட்ட தொடர்

Yarlsports.com 
கொக்குவில் வளர்மதி முன்னேற்ற கழகம் வருடாந்தம் நடாத்தும் அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையிலான துடுப்பாட்ட தொடர் 16/02 சனிக்கிழமை கொக்குவில் இந்து கல்லூரி மைதானத்தில் ஆரம்பம் 

மேற்படி தொடரில் இம்முறை *கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் *ஜொலிஸ்ரார் வி.க *சென்றலைட்ஸ் வி.க *யாழ் பல்கலை கழகம் *ஓல்கோட்ஸ் வி.க *யூனியன் வீ.க ஆகிய 6அணிகள் பங்குபற்றுகின்றன 

தொடரின் அரையிறுதி போட்டிகள் 24/02 ஞாயிற்று கிழமையும் இறுதிப்போட்டி 03/03 ஞாயிற்று கிழமையும் நடைபெற உள்ளது . தொடர் சிறப்பாக நடைபெற yarlsportsஇன் வாழ்த்துகளை தெரிவுத்து கொள்கின்றோம். 

போட்டி முடிவுகளை அறிந்து கொள்ள yarlsports உடன் இணைந்திருங்கள்

No comments

Powered by Blogger.