பாடும்மீன் அணிக்கு வெற்றி

Yarlsports.com 
யாழ் உதைபந்தாட்ட லீக்கின் 75 ஆண்டு நிறைவை முன்னிட்டு டான் நிறுவனம் நடாத்தும் மாவட்ட ரீதியான தொடரின் 17/02 ஞாயிற்றுக்கிழமை யாழ் துரையப்பா மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்ற போட்டியில் இளவாலை யங்கென்றீஸ் அணியை 2-0 என்ற கோல்க்கணக்கில் வீழ்த்தியது குருநகர்பாடும்மீன் விளையாட்டு கழகம் பாடுமீன் சார்பில் சாந்தன் , கெயின்ஸ் ஆகியோர் தலா ஒரு கோலினைப்போட்டனர்.


 மேற்படி தொடரின் முடிவுகளை அறிய Yarlsports உடன் இணைந்திருங்கள்

No comments

Powered by Blogger.