அரியாலை கரப்பந்தாட்ட தொடர் இறுதியில் புத்தூர் வளர்மதி
அரியாலை சுதேசிய திருநாள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்டு வரும் யாழ் மாவட்ட ரீதியான கரபந்தாட்ட தொடரில் 19/02/2019 அரியாலை திருமகள் சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் புத்தூர் வளர்மதி அணி ஆவரங்கால் இந்து இளைஞன் அணியை 25:20 ,25:23,22:25,25:23 புள்ளிகள் அடிப்படையில் 3:1 ரீதியில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது இறுதிப்போட்டி 24/02 ஞாயிற்றுகிழமை நடைபெறும். போட்டிகள் தொடர்பான முடிவுகளை அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்.
Post a Comment