முதலாவது வெற்றியை பதிவு செய்தது யூனியன் விளையாட்டு கழகம்

முதலாவது வெற்றியை பதிவு செய்தது யூனியன் விளையாட்டு கழகம்
முதலாவது வெற்றியை பதிவு செய்தது யூனியன் விளையாட்டு கழகம்
கொக்குவில் வளர்மதி முன்னேற்ற கழகம் நடாத்தும் "விக்ரம் ராஜன் கங்கு" ஞாபகார்த்த துடுப்பாட்ட தொடரில் இன்று கொக்குவில் இந்து கல்லூரி் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் யாழ் ஜொலிஸ்ரார் விளையாட்டு கழகத்தை 14ஓட்டங்களால் வெற்றிபெற்ற யூனியன் அணி குழு நிலையில் முதலாவது வெற்றியை பதிவு செய்த்து. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜொலிஸ்ரார் அணி களத்தடுப்பை தெரிவு செய்ய முதலில் ஆடிய யூனியன் அணி மோகன்ராஜ்-91 பிரசாந்தன்-30 சுயாந்தன்-28 ஓட்டங்களின் உதவியுடன் 247/9(30) ஓட்டங்களை பெற்றுக்கொண்டது பதிலுக்கு 248 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய ஜொலிஸ்ரார் அணி 233/10(30) ஓட்டங்களை மாத்திரம் பெற்று 14ஓட்டங்களால் தோல்வியடைந்தது அணி சார்பாக மணிவண்ணன்-67 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 

வளர்மதி தொடரின் முடிவுகளை அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்

No comments

Powered by Blogger.