அரியாலை தாச்சி் சமர்:வைகறை சம்பியன் (புகைப்படம்)
![]() |
அரியாலையின் தாச்சி் சமர் வைகறை சம்பியன் (புகைப்படம்) |
அரியாலை சுதேசிய திருநாள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு யாழ் மாவட்ட தாச்சி சங்கத்தின் அனுமதியுடன் நடாத்தப்படும் தாச்சி தொடரின் இறுதிப்போட்டி மற்றும் மூன்றாம் இடத்திக்கான போட்டிகள் இன்று(12.02.19) இரவு 7 மணி்க்கு அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் தையிட்டி வள்ளுவன் அணியை எதிர்த்து மோதிய வைகறை அணி் 5:1 (பழம்) ரீதியில் வெற்றி பெற்று அரியாலையின் தாச்சி் சம்பியனாக தெரிவாகிய அதேவேளை தொடரின் 3ம் இடத்திற்கான போட்டியில் நவாலி தென்றல் அணி போட்டியில் பங்குபற்றாமையினால் ஆலடி சிந்து அணி 3ம் இடத்தினை கைப்பற்றியது.
Post a Comment