சம்பியன் ஆகியது ஆவரங்கால் மத்தி

அரியாலை சுதேசிய திருநாள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்டு வரும் யாழ் மாவட்ட ரீதியான கரபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி 24/02/2019 ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னொளியில் அரியாலை திருமகள் சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் புத்தூர் வளர்மதி விளையாட்டு கழகத்தினை பலத்த போராட்டத்திற்க்கு மத்தியில் 3:2 ரீதியில் வீழ்த்தி நூற்றாண்டு விழாவின் சம்பியனாகியது ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழகம். போட்டிகள் தொடர்பான முடிவுகளை அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்.

No comments

Powered by Blogger.