அளவெட்டி மத்தியின் கரப்பந்தாட்ட தொடர்



#அளவெட்டி_மத்தியின்_கரப்பந்தாட்ட_தொடர்.

 அளவெட்டி மத்தி வி.க வருடாந்தம் நடாத்தும் திருகுமரன்-லஜிதன் ஞாபகார்த்த கரப்பந்தாட்ட சுற்றுபோட்டி எதிர் வரும் 17/02/2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணிக்கு கழக மைதானத்தில் மின்னொளியில் ஆரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பமாகவுள்ளது. 17ம் திகதி புத்தூர் வளர்மதி வி.க எதிர்த்து புத்தூர் சென்றல் ஸ்ரார் வி.க 18ம் திகதி ஆவரங்கால் இந்து இளைஞர் வி.க எதிர்த்து இளவாலை சிவானந்தா வி.க 19ம் திகதி நாயன்மார்கட்டு பாரதி வி.க எதிர்த்து நீர்வேலி கமாட்சி அம்பாள் வி.க20ம் திகதி ஆவரங்கால் மத்தி வி.க எதிர்த்து சன்டிலிப்பாய் இந்துஇளைஞர் வி.க21ம் திகதி 1வது அரையிறுதி போட்டியும் 22ம்திகதி 2வது அரையிறுதி போட்டியும் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி திகதி பின்னர் அறிவிக்கப்படும். போட்டி தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள yarlsports.com உடன் இணைந்திருங்கள்.

No comments

Powered by Blogger.