தேசியமட்ட சம்பியன் ஆகியது கொக்குவில் இந்து கல்லூரி

Yarlsports.com 
இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சங்கம் நடாத்தும் தேசிய ரீதியான B பிரிவு அணிகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் KANDY GATE WAY கல்லூரி அணியினை 48:53 ரீதியில் வீழ்த்தி தேசிய சம்பியனாகியது.

 கொக்குவில் இந்து கல்லூரி 19வயதிற்க்கு உட்பட்ட பெண்கள் அணி் தொடரின் சிறந்த பெறுமதி மிக்க வீராங்கனையாக K.தமிழரசி அவர்களும் தொடரின் சிறந்த வீராங்கனையாக B.வானு அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர் தொடரில் சிறப்பாக செயற்பட்ட வீராங்கனைகளுக்கும் பயற்சியாளருக்கும்

 yarlsports இன் வாழ்த்துகள்.... தொடர்ந்தும் yarlsports உடன் இணைந்திருங்கள்....

No comments

Powered by Blogger.