அரையிறுதியில் ஆவரங்கால் மத்தி

சிந்து சிறப்பான ஆட்டம் அரையிறுதிக்கு முன்னேறியது ஆவரங்கால் மத்தி விளையாட்டு கழகம் அளவெட்டி மத்தி விளையாட்டு கழகம் திருகுமரன்-லஜிதன் ஞாபகார்த்தமாக நடாத்தும் கரபந்தாட்ட சுற்றுபோட்டியில் ஆவரங்கால் மத்தி வி.கழகத்தை எதிர்த்து சன்டிலிப்பாய் இந்துஇளைஞர் வி.க மோதியது.முதலாவது சுற்றை 30:28 ஏன்ற புள்ளிகளிள் அதிரடியாக கைப்பற்றியது சன்டிலிப்பாய் இந்து இளைஞர் அடுத்த 3 சுற்றுக்களையும் சிந்துவின் அசத்தல் ஆட்டத்துடன் 25:15, 25:20,25:18 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது ஆவரங்கால் மத்தி போட்டியின் சிறந்தவீரர் -சிந்து

No comments

Powered by Blogger.