 |
அரியாலை வலைப்பந்தாட்ட தொடர் யூனியன் சம்பியன் |
அரியாலை சுதேசிய திருநாள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட வடமாகாண ரீதியிலான வலைப்பந்தாட்ட தொடரில் அராலி ஹொட் ஸ்ரார் அணியினை 26:23 ரீதியில் வீழ்த்தி சம்பியனாகியது தெல்லிப்பளை யூனியன் விளையாட்டு கழகம்... போட்டியின் ஆட்டநாயகன்- அபித்தா(யூனியன்) , சூட்டர்(GS)-பகீரதா(யூனியன்), டிபென்டர்(GD)-அமுதினி(அராலி). போட்டியில் 3ம் இடத்தினை யூனியன் கல்லூரி அணி பெற்று கொண்டது. அரியாலை நூற்றாண்டு விழா தொடர்களின் முடிவுகளை அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்
Post a Comment