மாவட்ட சம்பியன் ஆகியது தெல்லிப்பளை பிரதேச செயலகம்
![]() |
மாவட்ட சம்பியன் ஆகியது தெல்லிப்பளை பிரதேச செயலகம் |
யாழ் மாவட்ட செயலக விளையாட்டு பிரிவு நாடத்தும் பிரதேச செயலகங்களுக்கு இடையிலான மாவட்ட மட்ட விளையாட்டு நிகழ்வுகளின் வரிசையில் ஆண்களுக்கான கொக்கி தொடர் இன்று யாழ்ப்பாண கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது தொடரின் இறுதிப்போட்டியில் சங்கானை பிரதேச செயலக அணியினை 3:0 ரீதியில் வீழ்த்தி மாவட்ட சம்பியன் ஆகியது தெல்லிப்பளை பிரதேச செயலகம் அணி சார்பாக நிலோயன்-2 லனுசன்-1 கோல்களை பெற்றுக் கொண்டனர். தெல்லிப்பளை பிரதேச செயலகம் தொடர்ந்து மூன்று வருடங்களாக மாவட்ட சம்பியன் ஆகியமை குறிப்பிடத்தக்கது.
மாவட்ட விளையாட்டு நிகழ்வுகளின் முடிவுகளை அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்
Post a Comment