மாவட்ட சம்பியன் ஆகியது உடுவில்

யாழ் மாவட்ட செயலக விளையாட்டு பிரிவு நாடத்தும் பிரதேச செயலகங்களுக்கு இடையிலான மாவட்ட மட்ட விளையாட்டு நிகழ்வுகளின் வரிசையில் ஆண்களுக்கான பூப்பந்தாட்ட தொடர் 24/02 அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய உள்ளக அரங்கில் நடைபெற்றது தொடரின் இறுதிப்போட்டியில் நல்லூர் பிரதேச செயலக அணியினை 3:0 ரீதியில் வீழ்த்தி மாவட்ட சம்பியன் ஆகியது உடுவில் பிரதேச செயலகம். மாவட்ட விளையாட்டு நிகழ்வுகளின் முடிவுகளை அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்

No comments

Powered by Blogger.