உடுவில் பிரதேச செயலக சம்பியன் மல்லாகம் கோட்டைக்காடு ஸ்ரீமுருகன் விளையாட்டு கழகம்
![]() |
Yarlsports.com |
உடுவில் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு விழா 09/02 சனிக்கிழமை சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது குழு நிலை போட்டிகள் மற்றும் மெய்வல்லுனர் போட்டிகளின் முடிவில் அனைத்து துறைகளிலும் பிரகாசித்த "மல்லாகம் கோட்டைக்காடு ஸ்ரீமுருகன் வி.க" 2019ம் ஆண்டின் உடுவில் பிரதேசத்தின் சம்பியனாக தெரிவாகியது
மேற்படி தொடரில் ஸ்ரீமுருகன் வி.க பிரகாசித்த போட்டிகளின் விபரம் பெண்கள்
![]() |
Yarlsports.com |
1. தடகளப்போட்டிகள் - முதலாமிடம் 2. கரப்பந்தாட்டம் - முதலாமிடம் 3. துடுப்பாட்டம் - முதலாமிடம் 4. எல்லே - முதலாமிடம் 5. கால்ப்பந்தாட்டம் - முதலாமிடம் 6. கரம் - முதலாமிடம் 7. மேசைப்பந்தாட்டம் - முதலாமிடம் 8. கூடைப்பந்தாட்டம் - இரண்டாமிடம் ஆண்கள் 1. பூப்பந்தாட்டம் - முதலாமிடம் 2. மேசைப்பந்தாட்டம் - முதலாமிடம் 3. கரம் - முதலாமிடம் 4. கரப்பந்தாட்டம் - இரண்டாமிடம் சம்பியனாகிய ஸ்ரீமுருகன் விளையாட்டு கழகத்திற்க்கு yarlsports இன் வாழ்த்துகள் தொடர்ந்தும் yarlsports உடன் இணைந்திருங்கள்
Post a Comment