 |
அரியாலை கரப்பந்தாட்ட போட்டி முடிவுகள் |
அரியாலை சுதேசிய திருநாள் கொண்டாட்ட நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்படும் யாழ் மாவட்ட ரீதியான கரப்பந்தாட்டதொடரின் போட்டிகளின் வரிசையில் நீர்வேலி காமாட்சி அம்பாள் விளையாட்டு கழகம் 25:20,25:18 என்ற புள்ளிகள் அடிப்படையில் சண்டிலிப்பாய் இந்துவையும்.
ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டு கழகம் 25:13, 25:15 என்ற புள்ளிகள் அடிப்படையில் நல்லூர் நொதேன் விளையாட்டு கழகத்தையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தன.
 |
அரியாலை கரப்பந்தாட்ட போட்டி முடிவுகள் |
அரியாலை தொடரின் முடிவுகளை அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்
Post a Comment