ஓல்கோட்ஸ் அணிக்கு முதல் வெற்றி

ஓல்கோட்ஸ் அணிக்கு முதல் வெற்றி
ஓல்கோட்ஸ் அணிக்கு முதல் வெற்றி
கொக்குவில் வளர்மதி முன்னேற்ற கழகம் நடாத்தும் "விக்ரம் ராஜன் கங்கு" ஞாபகார்த்த துடுப்பாட்ட தொடரில் கொக்குவில் இந்து கல்லூரி் மைதானத்தில் நடைபெற்ற  போட்டியில் யாழ் பல்கலை கழகத்தை  12ஓட்டங்களால் வெற்றிபெற்ற ஓல்கோட்ஸ் அணி குழு நிலையில் முதலாவது வெற்றியை பதிவு செய்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பல்கலை கழக அணி அணி களத்தடுப்பை தெரிவு செய்ய முதலில் ஆடிய ஓல்கோட்ஸ் அணி மதுஷன்-38 பிரியலக்‌ஷன்-38 ஓட்டங்களின் உதவியுடன் 176/9(30) ஓட்டங்களை பெற்றுக்கொண்டது பதிலுக்கு 177 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய யாழ் பல்கலை கழக அணி 164/10(29.2) ஓட்டங்களை  பெற்று 1ஓட்டங்களால் தோல்வியடைந்தது ஓல்கோட்ஸ் அணி சார்பாக பிரியலக்‌ஷன் 4இலக்குகளை விழ்த்தினார். வளர்மதி தொடரின் முடிவுகளை அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்

No comments

Powered by Blogger.