அளவெட்டி கரப்பந்தாட்ட தொடர் அரையிறுதியில் இந்து இளைஞன்

அளவெட்டி கரப்பந்தாட்ட தொடர் அரையிறுதியில் இந்து இளைஞன்
அளவெட்டி மத்தி வுளையாட்டு கழகம் திருகுமரன்-லஜிதன் ஞாகார்த்தமாக நடாத்தும் வட மாகாணரீதியான கரப்பந்தாட்ட சுற்றுபோட்டியின் திங்கள் கிழமை இடம்பெற்ற போட்டியில் ஆவரங்கால் இந்துஇளைஞன் வி.கழகத்தை எதிர்த்து இளவாலை சிவானந்தா வி.க மோதியது.ஆரம்பம் முதல் அதிரடி காட்டிய இந்துஇளைஞன் 25:22,25:21,25:23என்ற புள்ளிகள் அடிப்படையில் 3:0 என்ற நேர் செற்கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது போட்டியின் சிறந்த வீரன் ஆக இந்து இளைஞன் வி.கழகத்தின் லக்கி தெரிவு செய்யப்பட்டார்.

No comments

Powered by Blogger.