சம்பியன் ஆகியது றேஞ்சர்ஸ்

Yarlsports.com 
வடமராட்சி ஆதிசக்தி விளையாட்டு கழகம் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாக நடாத்திய யாழ் மாவட்ட ரீதியான உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி 17/2 ஞாயிற்றுகழமை கழக மைதானத்தில் நடைபெற்றது போட்டியில் பலாலி் விண்மீன் விளையாட்டு கழகத்தை 1:0 ரீதியில் வீழ்த்தி் இந்த ஆண்டின் முதலாவதி மாவட்ட சம்பியன் பட்டத்தை தட்டிசென்றது கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டு கழகம். போட்டியின் ஆட்டநாயகனாக ஆர்த்திகன்(றேஞ்சர்ஸ்) தெரிவு செய்யபட்டார்.

றேய்சர்ஸ் அணிக்கு Yarlsports இன் வாழ்த்துக்கள்

No comments

Powered by Blogger.